கல்வி குரூப் 2, 2ஏ தேர்வு: 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர் Reporter Jebaraj September 26, 2025 சென்னை: நாளை மறுநாள் நடக்கவுள்ள குரூப் 2, 2 ஏ தேர்வை 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 1,905 தேர்வு மையங்களில் குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெறவுள்ளது. Tags: குரூப் 2 தேர்வு Post navigation Previous: தொடர் சரிவில் உள்ள பங்குச் சந்தைNext: திருமணம் ஆகாதவர்கள் பூங்காவிற்குள் செல்ல அனுமதி இல்லை: இதையும் படிக்கலாம் 1 min read கல்வி கல்விக்கட்டண அதிர்ச்சி: வெளிநாட்டு படிப்பை பாதியில் கைவிடும் இந்திய மாணவர்கள் அதிகரிப்பு Reporter Jebaraj May 29, 2026 1 min read கல்வி கோடை வெயில் தாக்கம் எதிரொலி: தமிழகம் முழுவதும் ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறப்பு Reporter Jebaraj May 28, 2026 1 min read கல்வி தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஜூலை 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம் Reporter Jebaraj May 27, 2026