ரேஷன் கடைக்கு செல்லும்போது சில சமயங்களில் கடை மூடியிருக்கும், பல நேரங்களில் கேட்கும் பொருள் இல்லை என்பார்கள். இந்த ஏமாற்றத்தை தவிர்க்க, ஒரு SMS போதும்! ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட போன் எண்ணில் இருந்து 89399 22990 or 97739 04050எண்களுக்கு PDS 101(என்ன பொருள்கள் உள்ளது என அறிய), PDS 102 (கடை உள்ளதா என அறிய) என மெசேஜ் அனுப்பினால், தமிழிலேயே தகவல்கள் கிடைத்துவிடும்.
