மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0452-2535067
- தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
- Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்:
044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
